சோளப்பயிரை நாசம் செய்த குரங்குகள்: மனமுடைந்த விவசாயி தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தெற்கு தளுதாளப்பட்டியில் சோளப் பயிர் சாகுபடியை குரங்குகள் கடித்து நாசம் ஆக்கியதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார்.…