திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் தலைமை நீரேற்று நிலையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

திருச்சி பஞ்சக்கரையில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம் பழுதடைந்துள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை நேற்று சென்று பார்வையிட்டு…

ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மண்டபாலபிஷேக பூர்த்தி

திருச்சி, அக்.26– ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில், பகவதி அம்மன், பரிவார தெய்வங்களான மாணிக்க விநாயகர், சிற்றேரி கருப்பு, முனீஸ்வரர், பாம்பாலம்மன், மதுரை வீரன் சன்னதிகளில் செப்.7ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து,…

மூதாட்டியை ஏமாற்றி 12 1/2 பவுன் நகை கொள்ளை

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி நகரில் 80 வயது மூதாட்டியை ஏமாற்றி 12 1/2 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி நகரைச் சேர்ந்தவர்…

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி

டிராக்டரில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையத்தில் வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டரில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே…

பொது கழிவறையில் தவறி விழுந்த முதியவர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலத்தில் பொதுக் கழிவறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். லால்குடி அருகே மும்முடி…

புளிய மரத்தில் பைக் மோதி விபத்து – ஒருவர் பலி

கொனலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கொனலை திருச்சி தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பிரிவு சாலையில் உள்ள தச்சகுறிச்சி சிறுகனூர் செல்லும் சாலையில் மோட்டார் பைக்கில் வந்தவர் புளிய மரத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே…

சிறார் தீபாவளி கொண்டாட்டம்

திருச்சி பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பில் சிறார் தீபாவளி கொண்டாட்டத்தில் 500 குழந் தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுகள் வழங்கப்பட்டன. பி.எஸ்.ஆர் டிரஸ்ட் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆண்டுதோறும் தீபாவளி…

எடமலைப்பட்டிபுதூரில் புதிய பள்ளிக் கட்டிடம் – அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சி, அக்.22 திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ரூ.650 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடத்திற்கு  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேர் இன்று அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,…

இரு தரப்பினரிடையே தகராறு 3 பேர் காயம் – 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சுனைப் புகநல்லூரில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் படுகாயம். 2 பேர் கைது. மண்ணச்சநல்லூர் அருகே வயல் நெய்வேலி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான சிவகுமார். இவரது மனைவி…

நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து : 2 பேர் படுகாயம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அகிலாண்டேஸ்வரி நகர் லால்குடி கூகூர் சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். லால்குடி வடம்போக்கி லேன் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது…