ஸ்ரீரெங்கநாதா நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்

அந்தநல்லூர் ஒன்றியம், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீரெங்கநாதா நடுநிலைப் பள்ளியில் நேற்று (13.10.2022) மாணவர்களுக்கான ஆதார் எடுக்கும் முகாம், ஆதார் திருத்த முகாம் ஸ்ரீரங்கம் மண்டல அஞ்சல் கண்காணிப்பாளர்விஜயா  தொடங்கி வைத்தார்கள். மாமன்ற உறுப்பினர்  இராதா…

கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் நாளை (15.10.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்பு நகர், அருணாச்சலம் நகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ…

குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார் : மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திருச்சி கண்ட்டோண்மென்ட் அருகே உள்ள ஒத்தகடை பகுதியில் மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் இன்று வீடு வீடாக சென்று…

தேர்தல் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுக்க வேண்டும் : மேயரிடம் கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்ணியின் மாநில பொருளாளர் சே. நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கிளையின் சார்பாக மேயர் மு.அன்பழகனை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது திருச்சி மாநகர பகுதிகளில் BLO (Booth Level officer) )…

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு காவிரி, கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டி உள்ள நிலையில்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்த…

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார் மீட்பு

திருச்சி மாவட்டம்  துறையூர் அடுத்த கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (47). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார், இந்நிலையில் நேற்று மாலை மாராடி கிராமத்தில் இருந்து கட்டப்பள்ளி செல்வதற்காக தனது சொந்த காரில் தனியாக…

ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக். 13 ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேலச் சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ssc தேர்வுகளை தமிழில் நடத்திட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இளைஞர்கள் ssc தேர்வுகளை தமிழில் நடத்திட கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

உலக கண்பார்வை தினத்தையொட்டி விழிப்புணர்வு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு (NSS) இணைந்து நடத்திய உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன்…