43 ஆவது வார்டில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
43-வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அவர்களுடன் பார்வையிட்டு…