கம்போடியாவில் சிக்கித் தவிக்கும் 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க கோரிக்கை

புதுக்கோட்டை சேர்ந்த சையத் இப்ராஹிம் என்ற இளைஞர் புரோக்கர் ஷானவாஸ் மூலமாக 3 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தி பிசினஸ் விசா எடுத்துக்கொண்டு கம்போடியா நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இந்தியாவை டார்கெட் வைக்கும் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும்…

தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான அ எழுத்தை எழுத கற்றுக் கொள்ளும் சிறுவர்கள்..

விஜயதசமியை முன்னிட்டு திருச்சி உத்தமர் கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னதியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து வாழை இலையில் நெல்மனிகளை கொட்டி தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான அ எழுத்தை எழுத கற்றுக்கொடுத்து வருகின்றனர்.…

காந்திசந்தையில் ஆயுத பூஜை பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

திருச்சி காந்திசந்தையில் திங்கள்கிழமை ஆயுத பூஜை பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சியில் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

திருச்சி, அக்.5 திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்பட அனைத்து இன பதிவுதாராகளும் பள்ளியில் படித்து…

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோவிலில் நாச்சியார் திருக்கோலம்

திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே உள்ள கிளியநல்லூர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி 8ஆம் திருநாளை முன்னிட்டு - நாச்சியார் திருக்கோலம் (திருவடி சேவை) நடைபெற்றது. இத்திருக்கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே நாச்சியார்…

வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் மாயமானதாக புகார்

திருச்சி, அக்.4 திருச்சி காஜாமலை ஜே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 15-.12.-2008-ஆம் ஆண்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் பூசாரி…

லஞ்சம் வாங்கினாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமா?

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்ரமணியன் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார் இவருக்கு சொந்தமாக மஞ்சம்பட்டியில் சுமார் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்திற்கு அருகில்…

தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரி கைது

திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி அனர் சிங் கைது தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரியை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகிறர்கள். விபத்தில் காயம் அடைந்து 22 பேர் மருத்துவமனையில்…

ஆயுத பூஜையை முன்னிட்டு பொன்மலை ரயில்வே பணிமனையில் பொதுமக்களுக்கு அனுமதி

பொன்மலை ரயில்வே பணிமனை திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு. இது ரயில்வேயின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள மூன்று ரயில்வே பணிமனைகளில் மிகப் பெரிய பணிமனையாகும். இப்பணிமனையானது 1926-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1928-ல் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை 96…

மாற்றுத்திறனாளியின் துணைவியருக்கு மிதிவண்டி வழங்கிய ஆருத்ரா அறக்கட்டளை

ஆருத்ரா அறக்கட்டளை சார்பாக காலம் கடந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் துணைவியார் கௌசல்யா அவர்களுக்கு வேலைக்கு சென்று வர மிதிவண்டி வழங்கிய மகிழ்வான தருணம்.., உறுதுணையாக  பிரபு, ஒத்துழைத்த சிவம் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனர் தேவராஜன் -க்கும் தின…