வீட்டின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் பணம் திருட்டு
திருச்சி, அக்.9 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள…