திருச்சி சீனிவாசநகர் பகுதியில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடைகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி,அக். 28 திருச்சி சீனிவாசநகர் 5வது மெயின்ரோடு, திலகர் தெரு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வழிவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதியான வயலூர்ரோடு சீனிவாசநகர், பாரதிநகர், குமரன்நகர்,…

திருச்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் – ஒருவர் கைது

திருச்சி, அக்.28  திருச்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் - ஒருவர் கைது சமீபகாலமாக ஆன்லைன் மூலம் மோசடி செய்வது, டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது இது தொடர்பாக…

பொய்வழக்கில் முன்னாள் அமைச்சரை கைது செய்த தவெக அரசைக் கண்டித்து மணப்பாறையில் திமுகவினர் கண்டன…

திருச்சி, அக்.27  பொய்வழக்கில் முன்னாள் அமைச்சரை கைது செய்த தவெக அரசைக் கண்டித்து மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்…

சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் : காங்கிரஸ் எம்.பி.…

திருச்சி, அக்.27  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கிறிஸ்டோபர் திலக்  நேற்று  திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர். காமராஜர் பிறந்த மண்ணில் கல்வி அமைச்சரே ஊழல்…

விளை நிலம் காப்போம் இயக்க விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி, அக்.27  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி  உத்தரவுபடி கூத்தூர் கிராமத்தில் உள்ள கிராம சேவை மையத்தில் விளை நிலம் காப்போம் இயக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார தொழில்நுட்ப…

அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அமல்ராஜிக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்கம்…

திருச்சி, அக்.26 நடந்து முடிந்த தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் பதவியேற்பு விழா சென்னையில் மாண்புமிகு நீதிஅரசர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட…

காங்கிரஸ் கட்சி சார்பில் “வாக்கைக் காப்போம் – நாட்டை காப்போம்” நிகழ்வு

திருச்சி, அக்.26 "வாக்கைக் காப்போம் - நாட்டை காப்போம்" பத்திரிக்கையாளர் சந்திப்பு தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் மல்லு ரவி MP மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு.…

மணப்பாறை அருகே நள்ளிரவில் சரக்குவேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு…

திருச்சி, அக்.26 மணப்பாறை அருகே நள்ளிரவில் சரக்குவேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு - 40 பேர் காயம். நிகழ்விடம் அருகே மேலும் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம்,…

மிளகு சாகுபடி தொழில்நுட்பங்களைக் கற்றறிந்த வேளாண் கல்லூரி மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பன்முகப் பயிர் சாகுபடி மேற்கொண்டு வரும் சாதனை விவசாயி சித்திரை சேனன் அவர்களின் பண்ணை மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் நடைமுறை அறிவைப் பெற்றனர்.…

ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டை(PRA) களவிளக்கம் செய்த வேளாண் கல்லூரி மாணவர்கள்

திருச்சி, அக்.26 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில், நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் செ. ஆதித்யன், பெ. அன்பழகன், செ. தேவஅபிஷேக் , க. தினேஷ், வி. மதுபாலன், செ. நிரஞ்சன், சு. ராஜேந்திர பிரசாத், அ. விஜயசாரதி, ரா. விஜேஷ்,…