ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, செப். 4 திருச்சி மாவட்டம், முசிறி கார்காத்தார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 33). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி ரெங்கநாயகி (29) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரெங்கநாயகி தனியார்…