மணப்பாறை அருகே எருது ஓட்டத்தில் போட்டி போட்டு ஓடிய காளைகள்

திருச்சி, செப். 2 மணப்பாறையை அடுத்த கோடங்கி நாயக்கனூரில் உள்ள எருதுகுட்டை சாமி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி எனும் எருது ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 14 மந்தைகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் குறிப்பிட்ட…

வாட்ஸ்அப் மூலம் இணைந்த ஆம்புலன்ஸ் குழுவினரால் விரைவாக கொண்டு செல்லப்பட்ட இதயம்

திருச்சி, செப். 2 மதுரையில் இருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இதயம் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் தடையின்றி விரைந்து செல்லும் வகையில் வாட்ஸ்அப் குழு மூலம் மதுரை - திருச்சி தேசிய…

துறையூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

திருச்சி, செப். 2திருச்சி மாவட்டம்,  துறையூர் அருகே உள்ள அபிநமங்கலம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது…

திருச்சி உள்பட 9 இடங்களில் ‘சிட்கோ’ மூலம் புதிய மகளிர் தொழிற் பூங்காக்கள்: அமைச்சர் மதன் ராஜா…

திருச்சி, செப். 2  திருச்சி துறையூர், மணப்பாறை உள்பட 9 இடங்களில் ‘சிட்கோ’ மூலம் புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள் குறு, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அறிவிப்பு சட்டசபையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை…

காவிரி கரையோர கிராமங்களில் செங்கல் உற்பத்தி பாதிப்பு

திருச்சி, செப்.2 களிமண் எடுப்பதற்கு அனுமதி இல்லாததால் காவிரி கரையோர கிராமங்களில் செங்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சிமாவட்டத்தில் காவிரி ஆறு கரையோரத்தில் உள்ள திருவளர்ச்சோலை உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள்…

கே.ராமகிருஷ்ணன் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

திருச்சி, செப்.2 சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்கள் சார்பில் கே. ராமகிருஷ்ணன் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில்…

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

 திருச்சி , செப். 2 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 2026 ம் ஆண்டிற்கான NSS சிறப்பு முகாம் , பல்லபுரம்…

திருச்சி ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, செப்.2 திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பால் உற்பத்தி பணிகள் மற்றும் செயல்பாடுகளை கால்நடை பால்வ ளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் ஆகியோர் நேற்று நேரில்…

நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் : மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருச்சி, செப். 1  பாதிரியார்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் உயிருக்கு ஆபத்து- நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் – மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு திருச்சி முதலியார் சத்திரம், பூந்தோட்டம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ…

டெல்லியில் போராட்டம் நடத்த இருந்த விவசாயிகள் கைது

திருச்சி, செப். 1  உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி டெல்லி சென்று போராட இருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது. உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் நீர் பங்கீட்டு விகிதத்தின்படி…