சென்னையில் பெரிய விமான கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் கால தாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்…

திருச்சி. ஆக.25 சென்னையில் பெரிய விமான கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் கால தாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே முக்கியக் காரணம் - துரை வைகோ திருச்சி மாநகரில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: அனைத்து மேம்பாலங்களும் குறித்த காலத்தில்…

மகளிர் சுய உதவி குழுவிற்கான திறன் மேம்பாடு பயிற்சி

திருச்சி, ஆக. 25  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கான திறன் மேம்பாடு பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர்  சத்யபிரியா  கலந்து கொண்டு இயற்கை இடு பொருள்கள் பயன்படுத்தி ரசாயன…

அதிகாரிகள் அலட்சியத்தால் மனஉளைச்சல் : பாதிக்கப்பட்டவர் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம்

திருச்சி, ஆக. 25  மணப்பாறையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மனஉளைச்சால் பாதிக்கப்பட்டவர் மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தமிழ்நாடு மின் வாரியம் சாா்பில், வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு இரு மாதங்களுக்கு…

ஏலச்சீட்டு எடுத்து பணத்தை திருப்பி கட்டாமல் பல லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு

திருச்சி ஆக 24 திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அமல் இவரது மனைவி ஜெயந்தி (வயது 43) இவர் வீட்டில் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரது ஏலச் சீட்டில் ஆனிப்பப்பியோலா என்ற பெண் ரூபாய் 6 லட்சம் மற்றும் இரண்டு லட்சம்…

கஞ்சா- புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சி ஆக 24 திருச்சி பிராட்டியயூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புங்கனூர்…

தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு : 2 பேர் கைது

திருச்சி, ஆக.24- திருவானைக்காவலில் தந்தை-மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 36). இவர் கடந்த 21-ந்தேதி அந்தப்பகுதியில் உள்ள…

திருச்சியில் பயன்பாட்டுக்கு வராத அரசு கட்டிடங்கள்

திருச்சி, ஆக.24 திருச்சியில் கட்டி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் உதவி மையம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருமண்டபம் பகுதியில் போலீஸ் உதவி மையம்…

துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்

திருச்சி ஆக24 - திருச்சி திருவானைக்காவல் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் இமயன் (வயது 35) இவர் துபாயில் சிவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இமயன் அங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதாக…

வீடுகளில் பிரிக்கப்படாத கலவை கழிவுகள் சேகரிப்பு ஏற்றுக்கொள்ளப்படாது : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சி ஆக 24  திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி அனைத்துக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களால் உருவாகும் மாநகராட்சி திடக்கழிவுகளை மூலத்திலேயே ( உருவாகும் இடத்திலேயே) பின்வரும் நான்கு பிரிவுகளாகக் கட்டாயமாகப்…

போதை மாத்திரைகள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, ஆக.24 திருச்சி முதலியார்சத்திரம் ஆலம் தெருவை சேர்ந்தவர் ஆல்பின்(வயது 23). இவர் கடந்த மாதம் 13-ந்தேதி போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை…