போதை மாத்திரைகள் பறிமுதல்
திருச்சி, ஆக. 24 திருச்சி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற சிவானந்தம்(31), வரகனேரி பகுதியை சேர்ந்த கணேசன், பொன்மலை பகுதியை சேர்ந்த பாலகுமார்(35), உறையூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(33), உய்யக்கொண்டான்…