தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு
திருச்சி, டிச.20 திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டு வீரர் களுக்கும், சென்ற மாதம் மத்திய அரசின் வீரமங்கைஅஸ்மிதா என்ற தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும், சென்ற மாதம்…