குப்பை கொட்டும் இடமாக மாறிய கட்டளை வாய்க்கால்

திருச்சி, ஆக.21-திருச்சி உடையான்பட்டி பகுதியில் கட்டளை வாய்க்கால் உள்ளது. முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து இந்த வாய்க் காலுக்கு தண்ணீர் வந்து சாத்தனூர் குளம் மற்றும் பாசனத் திற்கு செல்கிறது. இந்த நீரை சாத்தனூர், உடையான்பட்டி, திருக்கட்டளை…

திருச்சியில் ரயில் விபத்து மீட்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை

திருச்சி, ஆக.21  ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது இந்தியாவின் மிகப்பெரிய துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் முதல் வசதி…

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பழைய காவிரி பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

திருச்சி, ஆக. 20 திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பழைய பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம் அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டம். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வில் உள்ள காவிரி பழைய பாலத்தை சீர மைக்கும் பணி…

செப்.1 முதல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச்செல்ல தடை

திருச்சி, ஆக. 21  செப்.1 முதல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச்செல்ல தடை இணை ஆணையர் சூரியநாராயணன் அறிவிப்பு சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

திருச்சியின் கூவம் ஆறாக மாறிய உய்யக்கொண்டான் வாய்க்கால் : நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி, ஆக.21  திருச்சியின் கூவம் ஆறாக மாறிய உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். உய்யகொண்டான் வாய்க்கால் காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்றான உய்ய…

முசிறி அருகே வெங்காய வியாபாரி வீட்டில் நகை – பணம் திருட்டு

திருச்சி, ஆக.21   முசிறி அருகே வெங்காய வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். முசிறி அருகே உள்ள சீவம் பட்டியை சேர்ந்தவர் மனோ கரன் (வயது 55). இவர் முசிறி உழவர் சந்தையில் வெங்காய வியாபாரம்…

கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் ஆக.24 முதல் ஆவினுக்கு பால் நிறுத்தம் : உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

திருச்சி, ஆக. 21  பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் திட்டமிட்டபடி தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கை தமிழக சட்டம் பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்…

ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை…

திருச்சி, ஆக.20  அமரர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி  பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன்,…

பயிர் கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்: வசாய சங்கத்தினர் அறிவிப்பு

திருச்சி, ஆக.20  பயிர் கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக அனைத்து விவசாய சங்கத்தினர் அறிவிப்பு த.வெ.க அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி…

அங்கக வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

திருச்சி, ஆக.20 அங்கக வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கிழக்கு கிராமத்தில் அட்மா திட்டத்தில் அங்கக வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தல் குறித்து…