சுதந்திரதின விழா : மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சி,ஆக.15 திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் நடைபெற்ற சுந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

திருச்சிமாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழா

திருச்சி, ஆக.15  திருச்சி  மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன்  தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக…

மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி எம்.எல்.ஏ: தேவர் சமுதாயத் தலைவர்கள்…

மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமி டும் புதுச்சேரி MLA ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அகில இந்திய தேவர் பேரவை தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு  தெ ன் தமி ழகத்தி ல் தே வர் சமுதா யத்தி ன் வளர்ச்சி க்கா க தொ டர்ந்து…

திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்”

திருச்சி, ஆக. 15 திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய "மொரைஸ் கார்னிவல்" - பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு "மொரைஸ் கார்னிவல்" திருவிழா கோலாகலமாக…

கருமண்டபம் JRS நகர் பகுதியில் 80வது சுதந்திர தின விழா

திருச்சி, ஆக. 15  கருமண்டபம் JRS நகர் பகுதியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள வசந்த நகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜேபி நகர் மற்றும் JRS நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 80வது…

துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

திருச்சி, ஆக.15 துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி. திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்துள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான "தேசிய…

மல்லிகார்ஜூன கார்கே அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருச்சி, ஆக.15  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாண்புமிகு மல்லிகார்ஜுன கார்கே M.P., யை  இழிவுபடுத்தும் விதமாக, ஜார்க்கண்டில் நடந்த பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அவர் நின்ற மேடையை கங்கை நீர் ஊற்றி கழுவிய, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தங்களின்…

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

திருச்சி, ஆக. 15  விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலனை செய்யவேண்டும் - மணப்பாறையில் ஜி.கே.வாசன் பேட்டி. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் த.மா.க., வின்…

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு பரப்புரை

திருச்சி, ஆக. 14  திருச்சியில்  ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு பரப்புரை திருச்சி மாவட்ட ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழ்நாடு என்ற மது மற்றும் போதைக்கு எதிரான…

நாட்டின் 80 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி

திருச்சி ஆக 14-நாட்டின் 80 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி மாவட்ட தலைவர் கே. ஒண்டி முத்து தலைமையில் திருச்சி தெப்பக்குளம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணியை மாநில இணைப் பொருளாளர் டாக்டர்…