மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதை கண்டித்து : திருச்சியில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி ஆக 14  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார் கேவை அவமதித்ததை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்…

மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடியில் “டிஷ்யூ” காகிதம் உற்பத்திக் கூடம் : காணொலி காட்சி…

திருச்சி, ஆக.14  தமிழ்நாடு முதலமைச்சர்ச.ஜோசப் விஜய்  தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்திக்கான…

404 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் : திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி, ஆக. 13 திருச்சி மாவட்டத்திலுள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15 அன்று கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார். கிராம சபைக்கூட்டத்தில் கிராம…

த.வெ.க. சார்பில் இலவச இசேவை மையம் திறப்பு

திருச்சி, ஆக.13 த.வெ.க. சார்பில்   சிந்தாமணி பகுதிக்குட்பட்ட 12வது வட்டம் தாஜ்மஹால் பின்புறம் ராமமூர்த்தி நகரில் பொதுமக்கள் பயன்பெறும்  வகையில் இலவச இசேவை மையம் திருச்சி கிழக்கு தொகுதி தவெக பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமையில் நாகநாதர்…

குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

திருச்சி, ஆக.12  திருச்சி மாவட்ட  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. துளசி பார்மசி யின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கண்டறிதல் வாசன்…

திருச்சி மாநகராட்சியில் 8 நகர சுகாதார செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஆக.12  திருச்சி மாநகராட்சி சுகாதார நிலையங்களில் 8 நகர சுகாதார செவிலியர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைங்களில் உள்ள 8 நகர சுகாதார செவிலியர்கள்…

காஜாமலை ஆர்.எஸ்.புரம் பூங்காவில் பராமரிப்பின்றி கருகிய மரக்கன்றுகள் : தண்ணீர் அமைப்பு வேதனை

திருச்சி, ஆக.12  திருச்சி காஜாமலை அருகே உள்ள ஆர்.எஸ்.புரம் வனத்துறைக்கு சொந்தமான பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படாத நிலையில், அவற்றுக்கு முறையான பராமரிப்பும் தண்ணீரும் வழங்கப்படாமல் காய்ந்து கருகி வீணாகியுள்ள சம்பவம்…

திருச்சியில் 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் கைது

திருச்சி ஆக 11 ​திருச்சி திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள புங்கனூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா…

வெவ்வேறு சம்பவங்களில் ஆன்லைன் மூலம் இருவரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி

திருச்சி ஆக 11 ​திருச்சி திருவரங்கம் திருவானைக்கோவலைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது37) என்பவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு, கடந்த 6ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வட்டார போக்குவரத்து அலுவலகம் என்ற பெயரில் ஒரு இணைப்பு வந்துள்ளது. அதில் அவரது…

உறையூரில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி ஆக 11 ​திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது45) என்பவரின் மனைவி சபரி ஜோதி (வயது41). இவர் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் சபரி ஜோதி கடும் மன…