சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை

திருச்சி, ,ஆக.26 திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும்,…

திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவை தொடக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு வேளாண் விளைபொருட்கள்,உணவு பண்டங்கள், வாகன உதிரிபா கங்கள் ஏற்றுமதி செய்யப் உள்நாட்டு விமான சரக்கு பட்டு வருகின்றன. ஆனால் சேவை வசதி இல்லை. இத னால் உள்ளூர் தொழில் நிறுவ னங்கள்…

திருச்சியில் மாஸ் கிளிக் தொடக்க விழா

திருச்சி. ஆக.25 திருச்சியில் மாஸ் கிளிக் தொடக்க விழா - பனானா லீப் குழுமத்தின் உரிமையாளர் மனோகரன் பங்கேற்பு:- திருச்சி மாஸ் கிளிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வாடிக்கையாளர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் ஒன்றிணைக்கும் "மாஸ்…

“வாய்மை எனப்படுவது யாதெனின் – ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூல் வெளியீடு

திருச்சி. ஆக.25 கிராமாலயா பத்மஸ்ரீ எஸ்.தாமோதரனின் "வாய்மை எனப்படுவது யாதெனின் - ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூல் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் வெளியீடு முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் பங்கேற்பு.…

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம்

திருச்சி, ஆக,25, போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதிப்படுத்த…

சென்னையில் பெரிய விமான கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் கால தாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்…

திருச்சி. ஆக.25 சென்னையில் பெரிய விமான கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் கால தாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே முக்கியக் காரணம் - துரை வைகோ திருச்சி மாநகரில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: அனைத்து மேம்பாலங்களும் குறித்த காலத்தில்…

மகளிர் சுய உதவி குழுவிற்கான திறன் மேம்பாடு பயிற்சி

திருச்சி, ஆக. 25  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்கான திறன் மேம்பாடு பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர்  சத்யபிரியா  கலந்து கொண்டு இயற்கை இடு பொருள்கள் பயன்படுத்தி ரசாயன…

அதிகாரிகள் அலட்சியத்தால் மனஉளைச்சல் : பாதிக்கப்பட்டவர் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம்

திருச்சி, ஆக. 25  மணப்பாறையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மனஉளைச்சால் பாதிக்கப்பட்டவர் மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தமிழ்நாடு மின் வாரியம் சாா்பில், வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு இரு மாதங்களுக்கு…

ஏலச்சீட்டு எடுத்து பணத்தை திருப்பி கட்டாமல் பல லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு

திருச்சி ஆக 24 திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அமல் இவரது மனைவி ஜெயந்தி (வயது 43) இவர் வீட்டில் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரது ஏலச் சீட்டில் ஆனிப்பப்பியோலா என்ற பெண் ரூபாய் 6 லட்சம் மற்றும் இரண்டு லட்சம்…

கஞ்சா- புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சி ஆக 24 திருச்சி பிராட்டியயூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புங்கனூர்…