​திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

​திருச்சி, ஜூலை 20  எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A. முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.…

காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யாரும் சென்றால் அதனை அணை போட்டு தடுக்க முடியாது:…

திருச்சி, ஜூலை 20 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப்…

மணப்பாறை கால்நடை சந்தை குத்தகை ரத்து : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

திருச்சி, ஜூலை 20 மணப்பாறை கால்நடை சந்தைக்கான குத்தகையை ரத்து செய்த நகராட்சி நிர்வாகம்.   தொடர் புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலை…

எஸ்.ஆர்.எம். யு. ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி ஜுலை 20 திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர்…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூலை 20  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று 20.07.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்…

துவரங்குறிச்சி அருகே மின்கம்பி உரசி தீப்பற்றி எரிந்த தென்னை மரம்

திருச்சி, ஜூலை 20 திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. தற்போது அதிக அளவில் காற்று அடிப்பதால்…

போதை மாத்திரை விற்றவர் கைது

திருச்சி, ஜூலை 20 திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜூலை 18ம் தேதி அரசு மருத்துவமனை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியம் அருகே போதை…

கார் விபத்தில் குழந்தை உயிரிழப்பு

திருச்சி, ஜூலை 18 திருச்சி, பொன்மலைப்பட்டி, அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரூபன் சகாயராஜ்.  இவரது ஒன்றரை வயது மகன் டிஜோ ஜாய், இன்று காலை தனது பாட்டியுடன் வீட்டின் எதிரே உள்ள அடைக்கல மாதா சர்ச்சுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது,…

தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி, ஜூலை 18 திருச்சி,புதுக்கோட்டை, கரூர், வேப்பந்தட்டை, செந்துறை தாலுகா அலுவலகங்களில் நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல்,…

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பெண் நோயாளி தற்கொலை மிரட்டல்

திருச்சி, ஜூலை 18 மோசடி செய்யப்பட்ட பணம்-நகைகளை மீட்டு தரக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பெண் நோயாளி தற்கொலை மிரட்டல் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு திருச்சி அரசு மருத்துவமனைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி…