திருச்சியில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : துணை சபாநாயகர் வழங்கினார்

திருச்சி ஜூலை 16   தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னூர் பகுதி  ஆர். ஷேக் அலாவுதீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில  நடந்தது.…

துறையூரில் திமுக ஆட்சிக்கால முறைகேடுகள் ஆய்வு: திமுக ஆட்சிக்கால முறைகேடுகள் ஆய்வு – அதிகாரிகளுக்கு…

திருச்சி, ஜூலை 16  துறையூரில் திமுக ஆட்சிக்கால முறைகேடுகள் ஆய்வு – அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த துணை சபாநாயகர் ரவிசங்கர் திருச்சி மாவட்டம்  துறையூர் நகராட்சிக்குட்பட்ட 20 மற்றும் 22-வது வார்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில்…

லங்கர் கட்டை சூதாட்டம்-11 பேர் கைது

திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளநாடு அருகே உள்ள கொடம்பரை கிராமத்தில் லங்கர் கட்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை வளநாடு போலீசார் கைதசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.48 ஆயிரத்து 250 மற்றும் 10 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்,…

உப்பிலியபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினர் விசாரணை

திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் ஊராட்சி ஓசரப்பள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்றும், மயில்களை விரட்டியது என்றும் தகவல் பரவியது. இதனையடுத்து நேற்று காலை வனத்துறையினர்…

குடிபோதையில் வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

திருச்சி, ஜூலை 16 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). தொழிலாளி. இந்தநிலையில் மதுபோதையில் இருந்த இவர் வீட்டில் இருந்த பீரோவில் தீவைத்துள்ளார். பீரோவில் இருந்த…

விதிமீறல் புகார் எதிரொலி: 2 மனமகிழ் மன்றங்களுக்கு ‘சீல்’

திருச்சி, ஜூலை 16  திருச்சியில் எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் திரு வானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலும், திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை யிலும் இயங்கி வந்தன. எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களை…

திருவெறும்பூர் அருகே பைக் மோதி முதியவர் பலி

திருச்சி, ஜூலை 16  திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் (81). இவர் கடத்த 12ம் தேதி நத்தமாடிபட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த. அப்போது பொன்மலைப்பட்டி முல்லை நகர் 7வது தெருவை சேர்ந்த ராஜா மகன்…

நாகர்கோயில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதி மரணம் : குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் கண்டனம்

திருச்சி, ஜூலை 15  திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட்  வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோயில் சிறை கைதி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணம் இயற்கையான மரணம் அல்ல உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற…

உச்சநீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவில் அமைக்கக் கோரி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர்…

திருச்சி, ஜூலை 15 உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவில் அமைக்கப்பட வேண்டும் - அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன்…

மலைக்கோட்டை கோயிலுக்கு ‘லிப்ட்’ அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும் : முன்னாள்…

திருச்சி, ஜூலை 15 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் முதியோர்…