ஊழல் – லஞ்சத்துக்கு எதிராக திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்
திருச்சி, ஜூலை 17 ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் - கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் மெயின்கார்டுகேட் நுழைவாயிலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து பெறப்பட்டது.
முன்னதாக…