கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் : நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கம்…
திருச்சி, ஜூலை 13 பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களைப் பணி நிரந்தரம்…