போலி கிரிப்டோ கரன்சி செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி
திருச்சி, ஆக.6 திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியை சேர்ந்த வர் ராமச்சந்திரன் (44). இவருடைய டெலிகிராம் செயலிக்கு கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ஒரு லிங்க் வந்துள்ளது.…