திருச்சி மாநகராட்சி மண்டலம் – 4 அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை
திருச்சி, ஜூலை 2 திருச்சி மாநகராட்சி மண்டலம் - 4 அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை; பில் கலெக்டரிடம் தீவிர விசாரணை.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே அமைந்துள்ள மாநகராட்சி மண்டலம் - 4 அலுவலகத்தில், பொதுமக்களிடம் வரி…