விதிமீறல் புகார் எதிரொலி: 2 மனமகிழ் மன்றங்களுக்கு ‘சீல்’
திருச்சி, ஜூலை 16 திருச்சியில் எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் திரு வானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலும், திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை யிலும் இயங்கி வந்தன. எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களை…