Browsing Category

திருச்சி

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடியாக உயர்வு

திருச்சி, செப்.11 மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர்…

திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்வு

திருச்சி, செப். 11 திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கான 'காப்புக்கட்டு நிகழ்வு நேற்று  மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் ராஜேஷ் …

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, செப்.11  திருச்சியில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே என் நேரு  தியாகி இம்மானுவேல் சேகரன் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை…

அமைச்சர் தொகுதியில் தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி, செப்.11  திருச்சி அமைச்சர் தொகுதியில் தொடர் மின்வெட்டு- சத்திரப்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – திருச்சி-மணப்பாறை நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட…

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி - மாணவ, மாணவிகள் பங்கேற்பு. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.…

எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை : த.வெ.கவினர் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில்

திருச்சி, செப்.10  எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை எங்களிடம் இருப்பது உண்மையான உருவம் உண்மையான வரலாறு - த.வெ.கவினர் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில் திருச்சி விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா…

2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் : திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

திருச்சி, செப்.10 போராட்ட வாழ்க்கைக்கும் தியாகத்திற்கும் சொந்தக்காரரான ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும். 2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்பதை காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன் - திருச்சியில்…

லாரி மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி, செப். 10 திருச்சி அருகே உள்ள திருச்செந்துறை  வேளாள தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராகுல் (வயது 20). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று  ஜீயபுரம் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரசு…

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க “கம்புசியா” மீன்களை நீர்நிலைகளில் விடும் பணி

திருச்சி, செப்.10 திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க நீர்நிலைகளில் 10 ஆயிரம் கம்புசியா மீன்கள் விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் மலேரியா,…

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு

திருச்சி, செப். 10 மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் பட்டியலை உளவுத்துறை சிறப்பு போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக தயாரித்து வருகிறார்கள். த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதும்,…