Browsing Category

குற்றம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 880 மதிப்புள்ள 1 கிலோ 840 கிராம் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்திற்கு…

தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலணியில் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், உட்பட 5 பேர் கைது . சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம்…

மாணவருடன் நள்ளிரவில் ரகசிய பேச்சு :பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி மாவட்டம் அடுத்த  கோட்டப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி வயது 38. எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி ஆவார் . துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிவதுடன் , பணி நிமித்தம்…

லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நாதன் மகன் மனோகரன் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக…

மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி

திருச்சி மாநகர் கோட்டை காவல் சரகம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் ( 28), ரகுநாத் (25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகின்றனர்.…

தங்க நகை பட்டறையில் 1 கிலோ மதிப்பிலான நகைகள், ரொக்கப்பணம் கொள்ளை

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான சந்துக்கடை அருகே சவுந்திரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வீட்டில் (வீடும் - நகைப்பட்டறையும் சேர்ந்துள்ளது) 950 கிராம் தங்கம் கால்கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் பணம் திருட்டு -  கோட்டை…

வீடு புகுந்து பணத்தை திருடியவர் காவல்துறையில் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தில் வீட்டைத் திறந்து பணத்தை திருடிய பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.. மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன்.…

லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி…

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி. கே அகரம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள். பி. கே. அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்தி…

ஆடு திருடர்களுக்கு துணைபோகும் காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அழுந்தலைப்பூரில் கடந்த வருடம் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ரூ15 லட்சம் மதிப்புள்ள 175 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். குற்றவாளிக்கு துணை போவதாக பாதிக்கப்பட்டவர்கள் சிறுகனூர் காவல்…