Browsing Category

குற்றம்

பெண்ணை கிண்டல் செய்த தகராறில் இளைஞர் அடித்துக் கொலை: காவல்துறையினர் விசாரணை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகே பேருந்தில் பெண்ணை போட்டோ எடுத்து கிண்டல் செய்ததாக கூறி வாலிபரை அடித்து தாக்கும் போது தடுக்க வந்த அண்ணன் அடித்துக் கொலை. ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை.…

பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த விஸ்வாம்பாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு (65) இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று மாலை துறையூர் பேருந்து நிலையத்துக்கு…

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, ஏப்.14 திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை மற்றும் வரகனேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, இரண்டு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின்பேரில் 24.01.23- ஆம் தேதி…

போலந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்களிடம் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.18 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்கள் 48 மணி நேரத்திற்குள் அதிரடி கைது கடந்த 10.04.23-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய…

காயங்களுடன் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு

திருச்சி, ஏப்.12  திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி பிரிவு சாலையில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் வயிற்றில் ஒரு பகுதியில்…

பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற 2பேர் கைது

திருச்சி, ஏப். 12 திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம், கடந்த 08.04.23- ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு TN 30 BF…

மனைவியை ஆபாசமாக படமெடுத்து சமூக வளைதளத்தில் பரப்பிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தனது மனைவியை ஆபாசமாக படம் எடுத்து சமூக ஊடங்களில் பரப்பிய கணவருக்கு 5 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம் விதித்து திருச்சி JM II நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19.03.2018ந்தேதி திருச்சி காவல்…

வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள பசுமை நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள பசுமைநகர் இரண்டாவது குறுக்கு…

தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பலி - கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்தில் உடலை கைப்பற்றி விசாரணை திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து…

போலி ஆவணங்கள் மூலம் நில விற்பனை மோசடி செய்தவர் கைது

திருச்சி, மார்ச். 22 திருச்சி கே.கே.நகரைச்சேர்ந்தவர் டேனியல் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நிலங்களை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில்…