Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
மனைவியை கொன்றுவிட்டு கண்வர் தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா அஞ்சலம் கிராமத்தில் விவசாயி வெங்கட்ராமன் என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி சரஸ்வதி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எரிப்பதற்காக…
சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு உதவிப்பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டேவிட்(வயது 21) வையம் பட்டி பகுதியில்…
“மனைவியுடன் தகராறு” தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி வயலூர் ரோடு சாந்தசிவ நகரை சேர்ந்தவர் ராமர்(வயது 43). அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராமர், வீட்டை விட்டு
வெளியேறினார். தொடர்ந்து குடும்பத்தினர் தேடி…
அன்னதானம் வாங்க முயன்றபோது 3 பெண்களிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு!
திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 36). நேற்று முன்தினம் சமயபுரம் கோவில் தேரோட்டத்தையொட்டி பழூர் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. முருகேஸ்வரி அதனை வாங்கசென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி…
ஆடுகள் விற்ற பணத்தை கேட்டவருக்கு கத்திக்குத்து!
பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவி ரோடு அசோக் நகர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முஸ்தபா இவரது மகன் அசாருதீன் (வயது35). இவர் பி.இ எலக்ட்ரிக்கல் முடித்துவிட்டு பெரம்பலூரில் ஆடுகள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்…
செல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கடைவீதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி 45 வயதான சுமதி. இவர் கடந்த 19ம் தேதி இரவு 10 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று உறவினரிடம் செல்போனில்
பேசிக்…
லாரியில் கடத்த முயன்ற 556 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்; 4 பேர் தப்பியோட்டம்!
திருச்சி மாவட்டம், லால்குடி சிவன் கோவில் அருகே ஸ்ரீமதி ஏஜென்சிஸ் என்ற சிமெண்ட் கடையில் சிமெண்ட் வியாபாரம் என்ற பெயரில் இந்தக் கடையின் அருகே உள்ளே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டும், குடோனுக்கு அருகே ரேஷன் அரிசியை மாவாக அறைக்கும் அரவை…
காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுமிகள் மாயம்!
திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலை அருகில் அன்னை ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளி பட்டியைச்…
ஜாதி சங்க பிளக்ஸ் பேனரை கிழித்த 4 பேர் மீது வழக்கு!
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது தம்பி ராஜசேகரனுடன் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது…
மதுபோதைக்கு அடிமையான வாலிபர் தற்கொலையா? போலீசார் விசாரணை!
திருச்சி கே.கே.நகர், ராஜாராம் சாலை, ராமச்சந்திரா நகரை சேர்ந்த ஜெய் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் முரளிதரன்(வயது 32). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவருடைய பெற்றோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…