Browsing Category

Crime

நள்ளிரவில் பூட்டை உடைத்து 3 கடைகளில் திருடியவர்கள் கைது!

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தில் உள்ள வணிக கட்டிடத்தில் அசோக்குமாரின் மளிகை கடை, அபிபுல்லா செல் போன் கடை, ராஜா முகமது மளிகை கடையில் கடந்த 17ம் தேதி இரவு பூட்டை உடைத்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ளபொருட்களை திருடி சென்றனர். இது குறித்த…

பரோட்டா மாஸ்டர் வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி அருகே உள்ள மருதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 37). திருச்சி ஓட்டல் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி காலை வெளியில் சென்றுவிட்டார். மதியம்…

பெண், ஆண் என 4 பேர் திருச்சியில் மிஸ்ஸிங்!

திருச்சி தென்னூர் சின்னசாமி நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகள் திவ்யா(வயது 15). இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாய் முத்துலட்சுமி…

“திருச்சியில் ருசீகரம்” மாமூல் கூடுதலாக தராததால் போலி மது தயாரிப்பாளர்களை கைது செய்து…

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் ஊரணி பட்டியில் போலி மதுபான ஆலை செயல்படுவதாக மது ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சுஜாத்தாவிற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் உடன் சென்ற மது ஒழிப்பு அமலாக்க பிரிவு மத்திய நுண்ணறிவு…

அண்ணன் உதட்டை கடித்து துப்பிய பாசக்கார தம்பி கைது!

திருச்சி தா.பேட்டை அருகே உள்ள தும்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மனோகரன்(வயது 46). இவரது தம்பி மூர்த்தி(வயது 44). இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் தகராறு இருந்துள்ளது.…

முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் திருட்டு!

திருச்சி மாவட்டம், முசிறி ஜெயம்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மராஜ் (வயது 50). இவர் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டிட வேலைகளுக்கு தேவையான இரும்பு குழாய்கள், மின் மோட்டார்கள் மற்றும் 100…

பெயிண்டரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பூபதி மகன் கங்காதரன்(வயது 27). பெயிண்டர். காஜாபேட்டை மெயின்ரோட்டில் நடந்து சென்ற கங்காதரனை வழிமறித்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துச்சென்றார். இதுகுறித்த…

“செயின் பறிப்பு திருடன் கைது” ரூ.2.50 லட்சம் நகைகள் மீட்பு!

திருச்சி காஜாமலை பகுதியில் கே.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ராகுல்(வயது 21) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர், திருச்சி ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்து…

திருச்சி மாவு மில்லில் 1,560 கிலோ குருணை மாவு, ரேஷன் அரிசி பறிமுதல்!

திருச்சியில் ரேஷன் பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுதர்சனம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் எஸ்ஐ அலாவுதீன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

திருச்சியில் பரபரப்பு… தங்கையின் கணவரை சாலையில் ஓடவிட்டு துரத்தி துரத்தி வெட்ட முயன்ற அண்ணன்…

திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது தங்கை விஜயலட்சுமி. இவருக்கும், சென்ட்ரிங் வேலை செய்யும் சிவக்குமார் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சிவகுமாரின் மனைவி…