Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி சின்னக்கடை வீதி, சஞ்சீவி ராவ் சந்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கணேசன் (வயது 38). இவர் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவி யோகபிரியா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி…
முதியவர் அடித்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீச்சு!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள தா.பேட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 62). ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
மனைவி தேவகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 வருடங்களாக சரவணன் தனியாக வசித்து…
மோதலின்போது “மகன்களை காப்பாற்ற முயன்ற தாய்” அடித்துக்கொலை!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அம்மன் வீதி உலா நிகழ்ச்சிக்காக டிராக்டரில் சாமி சிலையை யாருடைய டிராக்டரில் ஏற்றுவது என்பது தொடர்பாக அதேப் பகுதியைச் சேர்ந்த…
“நூதன முறையில் கண்காணிப்பு” வீட்டை நோட்டமிட்டு நகை, பொருட்கள் கொள்ளை; செக் வைக்க…
திருச்சி மிளகுபாறையை அடுத்துள்ள பொன்நகர்- செல்வா நகர் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கடந்த 8ம் தேதி தன்னுடைய உறவினர் வீட்டு…
ஸ்கூட்டர் நிலைதடுமாறி மரத்தில்மோதி பெண் போலீஸ் படுகாயம்!
திருச்சி ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் விசித்திரா(வயது 43). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்ற ஆவண பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சந்திரசேகர்(வயது 49). இவர் போக்குவரத்து…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் அம்மன் காலனியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் 24 வயதான சிவக்குமார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில்…
மொபட்டை இரவல் தராதவருக்கு கத்திக்குத்து!
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 41). இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக கிளம்பி உள்ளார். அப்போது எட்டரை நடுத்தெருவில் சேர்ந்த கருணைக்கடல் (வயது 32) என்பவர் ராமலிங்கத்தின்…
காதல் மனைவியை கொடுமை செய்த மாமியார் கைது!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மாநகராட்சி 40வது வார்டு குட்பட்ட பகவதிபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 49), இவரது மகன் ஜோன்ஸ் (வயது 35), இவர் சௌமியா(வயது 22) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு…
“20 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்” தம்பதி கைது-மகனுக்கு வலைவீச்சு!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் இந்திரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் நகுலன்(வயது 56). இவர் தெற்குகாட்டூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அந்த மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,…
வீட்டின் பூட்டை உடைத்து லேப்டாப், பணம் திருட்டு!
திருச்சி கருமண்டபம் சக்திநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இந்த நிலையில் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், வீட்டில் இருந்த…