Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
துறையூர் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் திருத்தேர் பவனி
திருச்சி, மே 23 திருச்சிமாவட்டம் துறையூர் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் திருத்தேர் பவனி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஒன்பது ஆம் நாளான இன்று…
எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 6 ந்தேதி இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின்…
தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ. 42 லட்சம் கருவூலத்தில் ஒப்படைப்பு
திருச்சி, மார்ச் 21 திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூபாய் 42 லட்சம் கருவூலத்தில் ஒப்படைப்பு...
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து…
குடியுரிமை சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மார்ச் 15 குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும்,…
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை அறிவித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
திருச்சி, மார்ச் 2 திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில்…
பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப். 28 மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்…
மாவட்ட அளவிலான சிலம்பம் – டேக்வாண்டோ போட்டிகள்
திருச்சி, பிப்.26 திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாஸ் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகடாமி மற்றும் மாஸ் தேக்வாண்டோ கிளப் சார்பில் திருச்சி ஆதவத்தூர் செயின்ட்…
தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு சிறப்பான வரவேற்பு
திருச்சி, பிப். 21 தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு - திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி - 2024…
முசிறியில் தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்
திருச்சி, பிப்.10 திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முசிறி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜன் தலைமை வகித்தார்.
முசிறி வட்டாட்சியர்…
ஏர் ஹாரன் பயன்படுத்திய பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் ஏர் ஹாரன் பயன்படுத்திய 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏர்ஹாரனை அகற்றி அபராதம் விதிப்பு துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை.
திருச்சி…