வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

0 415
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள 25 ஊராட்சிகளின் ஊராட்சி மன்றத்தலைவர்கள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள லால்குடி மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 5 ஊராட்சி மன்றத்தலைவர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.