திருச்சி மாவட்டம், லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீதாராமனுக்கு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சீதாராமன் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.