மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் நிரம்பி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இடங்களில் மண்ணை கொட்டி சமப்படுத்தி சீர் செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.