பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ

0 420
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி பகுதிகளில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றை நிறைவேற்றி தருவதாக தகுந்த அதிகாரிகளுடன் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தருவதாக கூறினார்.

உடன் ஒன்றிய செயலாளர் சின்ன அடைக்கண், ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, வடக்கு மாவட்ட கவுன்சிலர் MC சிவகுமார், E‌,0 ரமேஷ் நகர செயலாளர் பழ.கருப்பையா மற்றும் கழக நிர்வாகிகள், பொதுக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.