வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு

0 445
Stalin trichy visit

மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் இந்துமாலா ஆற்றலரசுக்கு கைகடிகாரம் சின்னத்திலும், பஞ்சமாதேவி சி.கள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் V.G.பிரபாகரனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பஞ்சமாதேவி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் P.ராஜேஸ்வரிக்கு கைஉருளை சின்னத்திலும் வாக்கு சேகரிக்கும் பணியில் நடைபெற்று வருகிறது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். இதில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லட்சுமணன், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.