வீ.பாளையத்தில் நடமாடத் தடை!

0 386
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், இன்று (26ம் தேதி) முதல் மே 8ம் தேதி வரையிலும், மே 15ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் 117வது பிரதேச ராணுவ படை

 

பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது. யாரும் பிரவேசிக்கவும் கூடாது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.