திருச்சியில் அருகே நாளை (25/11/2021) மின்தடை பகுதிகள்!

0 428
Stalin trichy visit

திருச்சி துறையூர் நாகலாபுரம், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது என மின்சார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

துறையூா் – பெரம்பலூா் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் நாகலாபுரம், சொரத்தூா், கிழக்குவாடி, பெருமாள்மலை அடிவாரம், கீழக்குன்னுப்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூா் மின் கோட்ட பொறியாளா் பொன். ஆனந்தக்குமாா் தெரிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.