ஊரக உள்ளாட்சி தேர்தல் – வாக்கு சேகரிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ்!

0 724
Stalin trichy visit

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை மருங்காபுரி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சபியுன் நிஷாவை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கோவிந்தராஜன் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ் சின்னஅடைக்கன் மாவட்ட கவுன்சிலர் சிவகுமார் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.