பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய கழக நிர்வாகிகள்

0 172
National

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 15’வது அமைப்பு கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட துவாக்குடி நகரம்,கூத்தைப்பார் பேரூர்,மணப்பாறை நகரம்,பொன்னம்பட்டி பேரூர் புதிய கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் காயம்பு குத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மணப்பாறை நகர கழக செயலாளர் மு.மா.செல்வம், பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் மும்பை நாகராஜ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!