பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு பிரச்சார பயணம்; அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநில திட்ட இயக்குனர் சுதன் ஆகியோரும் கலைஞர்களும், கல்வித்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.