தமிழக அரசின் சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் IAS திருச்சி வருகை
ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.இன்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக தமிழக அரசின் சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் IAS திருச்சிக்கு வருகைபுரிந்தார் . திருச்சி வருகை புரிந்த தமிழக அரசின் சிறப்பு செயலாளரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் IAS மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் ருக்மணி மற்றும் உமா ஆகியோர் வரவேற்தனர்.