திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

0 385
Stalin trichy visit

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த, கழக இளைஞர் அணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் விமானநிலையத்திற்கு வருகை தந்த போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு வரவேற்றார்.
இந்த நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.