ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு பிறந்த நாள் விழா
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று மாலை 06.30 அளவில் கோயில் யானை ஆண்டாளுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது ஆண்டாள் யானைக்கு இணை ஆணையர் செ.மாரிமுத்து , மேலாளர் கு.தமிழ்செல்வி , உதவி மேலாளர் சி.சண்முகவடிவு , திருக்கோயில் பணியாளர்கள் , பக்தர்கள் . வழங்கிய பல வகையான பழங்களை குஷியுடன் சாப்பிட்டது , யானை ஆண்டாள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது.