துணை தபால் அலுவலகம் இடமாற்றம்

0 371
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட சீனிவாசநகரில் செயல்பட்டு வந்த சீனிவாசநகர் துணை தபால் அலுவலகம் நிர்வாக காரணத்துக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தற்காலிகமாக திருவானைக்காவல் துணை தபால் அலுவலகத்தில் இணைந்து செயல்படும். பொதுமக்கள் தங்கள் அஞ்சல் தேவைகளுக்கு, 2/7 அகிலாண்டேஸ்வரி நகர் திருவானைக்காவல் என்ற முகவரியில் உள்ள தபால் அலுவலகத்தை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.