வாக்களிக்க வரிசையில் நின்றவர் சுருண்டு விழுந்து சாவு

0 262
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சிக்கான தேர்தல் நடந்தது. 61வது வார்டு காந்திநகர், நேருதெருவைச் சேர்ந்த ஆறுமுகம்(வயது 73). ஒட்டு போடுவதற்காக ஏர்போர்ட் பகுதி அரசு பள்ளிக்கு சென்றார். வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்த அவர் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ஆறுமுகம் வழியிலேயே இறந்தார்.

Leave A Reply

Your email address will not be published.