புகைப்படக் கலையின் பயிற்சியாளராக பட்டம் பெற்ற இளைஞர்… உதவிய நல்உள்ளங்களுக்கு நன்றி கூறினார்

0 265
Stalin trichy visit

இந்தியாவின் முதல் still photographer trainer குழுவில் கலந்து பயிற்சி மேற்கொண்டு பல்வேறு சூழல்களில் பயிற்றுநராக ஒளிப்பட கலையை பலதரப்பினரும் கற்றுக்கொடுத்த எனக்கு இன்று முதல் மத்திய அரசால் ” CERTIFIED STILL PHOTOGRAPHY TRAINER” என்று அங்கீகாரத்துடன் பயணிக்க உள்ளேன்.

பல வருடங்களாக பலரால் தொடர்ந்து முயற்சி செய்து, மத்திய அரசின் MEDIA & ENTERTAINMENT SKILLS COUNCIL . இந்த CERTIFIED STILL PHOTOGRAPHY TRAINER என்று தேர்வாகியுள்ள நான் வரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், Professional photographer மற்றும் Amuture Photographerகளுக்கும் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் அவர்களுக்கு என்னால் பயிற்சிகளை அளிக்க முடியும். இந்த வாய்ப்பு வழங்கிய R.Prasana Venkatesh மற்றும் MESC & Skill India அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

பிடித்த விசயமே தொழில் என்றால் வரம்… அதை ஊருக்கே சொல்லிக்கொடுக்க வாய்ப்பு என்பது பெரும் பேறு…

Leave A Reply

Your email address will not be published.