அன்பில் பொய்யாமொழி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தந்தையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு

தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பகுதி செயலாளர்கள் மதிவாணன், தர்மராஜ், லீலா வேலு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.