15 லட்சம் மதிப்பீட்டில் திருச்சியில் நடுநிலைப்பள்ளி – அமைச்சர் திறந்து வைத்தார்!
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டங்கள் தொடக்க விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குளக்குடி ஊராட்சியில் உள்ள களமலை பகுதியில் ரூபாய் 15 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8