வாக்குச்சாவடி மையங்களை எஸ்.பி. ஆய்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் பேரூராட்சி உள்ளாட்சித்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த நிலையில் மணப்பாறை மற்றும் பொன்னம்பட்டி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையங்களை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது வாக்கு சாவடி அருகே அமைந்துள்ள அரசியல் கட்சியினர் பூத் சிலிப் சென்டர் அப்புறப்படுத்தப்பட்டது.