75வது சுதந்திர தினவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை, பொது விருந்து

0 340
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, ஏழை , எளியோருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர்  மு. அன்பழகன் ஆகியோர் இன்று (15.8.22) வழங்கி , பொதுமக்களுடன் பொது விருந்தில் பங்கேற்று உணவு உட்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ்,கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், வருவாய் கோட்டாட்சியர்ஆர். வைத்தியநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.